வெள்ளி, 23 மார்ச், 2012

என்னப் பார்த்து ஒரு புன்னைகக

மருந்து கைட ஒன்றிற்குச் ெசன்றிருந்ேதன். முதல் வரிைச முழுக்க, கைடயின் அகல முழுவைதயும் அைடத்துக் ெகாண்டிருக்க, நான் பின் வரிைச மனிதனாக நின்ேறன். கைடயிேலா உரிைமயாளர் மட்டுேம (அப்படித்தான் ெதரிந்தார்) இருந்தார். ஊகும்! காத்திருந்து கட்டுபடியாகாது, அடுத்த கைடதான் என்று ெமல்ல நான் நழுவப் பார்த்த ேவைளயில் சார் ஒரு நிமிஷம் வந்துட்ேடன் என்றார் என்ைனப் பார்த்து ஒரு புன்னைகக் கலப்ேபாடு. அதன் பிறகு நான் காத்திருந்தது ஏழு நிமிடங்களுக்கு ேமல். அந்தப் புன்னைக அந்த அக்கைற, அந்த பண்பு என்ைன அப்படிேய கட்டிப் ேபாட்டுவிட்டன.
வழக்கமான மருந்துக் கைடக்காரர் ேபால் இன்றி. ெராம்பவும் சுவாரசியமான நபராக இருக்கிறாேர என்று ஒருநாள் ேபச்சுக் ெகாடுத்ேதன்.
வாடிக்ைகயாளர்கைள நன்கு மதிக்கிறீர்கள் அன்று நீங்கள் ெசான்ன அந்த ஒரு நிமிடத்ைத மறக்க மாட்ேடன்.
சிரித்துவிட்டுச் ெசான்னார். ‘‘ஓ! அதுவா? நான் எல்லாரிடமும் கைடப்பிடிக்கிற பாணி அது. அந்த ஒரு வாக்கியம் எல்ேலாைரயும் கட்டிப் ேபாட்டுவிடும்.
ஒரு வாடிக்ைகயாளர் என் ஊழியர்மீது புகார் ெசய்தால் ஊழியைர அவர்முன் கண்டிப்ேபன். என் ஆள்மீது தப்ேப இருக்காது.
ANURADHA202000
ஆனாலும், சத்தம் ேபாடுேவன். அவர் ேபானபிறகு ‘‘மனசுல வச்சுக்காேத! அவருக்காக அப்படிச் ெசான்ேனன். அவர் உன் முதலாளிக்ேக முதலாளி ெதரியுமா? என்ேபன் உங்களுக்கு கர்சன்பாய் பேடைலத் ெதரியுமல்லவா?
ெதரியும். வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.
ஆமா. அவேரதான். ெபரிய நிர்வாகப் படிப்ெபல்லாம் படித்தவரில்லர். ஆனால் அவர் ெசால்வாராம். வாடிக்ைகயாளர்கள் என்பவர்கள் மூன்று வைகயினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் ேபானவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விைடகள் கிைடக்கும். அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்கைள எப்ேபாதும் தக்க ைவத்துக் ெகாள்வதில் குறிப்பாக இருக்க ேவண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள். மூன்றாமவர்கள், இனி வரப் ேபாகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் ெசலுத்த ேவண்டும். இவர்கைள எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் ேபாடலாம் என்பதில் நாம் கவனம் ெசலுத்த ேவண்டும் என்பாராம். நான் நிைறய மாறிவிட்ேடன். இந்தப் பகுதியில் 60 மருந்துக் கைடகள் இருக்கு. ஆனா, நாங்கதான் அதிக வியாபாரம் பண்ேறாம். (ஓேகா! அப்படியா ேசதி?) இதுக்குக் காரணம் என்னன்னா வாடிக்ைகயாளர்கள் பற்றிய என் பார்ைவகைள மாற்றிக் ெகாண்டதுதான்’’
எப்படி?
நம்ம ஆளுங்க வாடிக்ைகயாளர்கைள விேராதிகள் மாதிரிப் பார்க்குறாங்க. ஏேதா நம்ம கைடயில நுைழஞ்சு ெகாள்ைளயடிக்க வந்தவர்கைளப் ேபாலக் நடத்துகிறார்கள். அப்புறம் எப்படி வளர முடியும் ெதாழில்ல?
ஏேதா ேஜாக் ெசான்ன மாதிரி விழுந்து விழுந்து சிரித்தார் அந்த மருந்துக் கைடக்காரர்.
THANKS LENA TAMILVANAN